இலங்கை
இலங்கையில் முற்றாக மூடப்படும் ரயில் பாதை : மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்!
புத்தளம் ரயில் பாதையில் 55வது மைலில் உள்ள ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல் பணிகள் காரணமாக, குருநாகல் – புத்தளம் பாதையின் அந்தப் பகுதி இன்று (7)...













