மத்திய கிழக்கு
காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 03 பணயகைதிகள் விடுதலை!
தற்காலிக போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிப்பதால், காசா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது. எலி ஷராபி, ஓஹத் பென் அமி...













