இலங்கை
இலங்கை : வாக்குச் சீட்டைக் கிழித்த நபர் ஒருவர் கைது!
வாத்துவ, பொதுப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வாக்குச் சீட்டைக் கிழித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....