ஐரோப்பா
உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்பை ஒரே இரவில் அழித்த ரஷ்யா!
உக்ரைனின் வடக்குப் பகுதியான செர்னிஹிவ் பகுதியில் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை ரஷ்யா ஒரே இரவில் ட்ரோன்கள் மூலம் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலால் பிராந்தியத்தின் சில பகுதிகளில்...