VD

About Author

13390

Articles Published
இலங்கை

வரவு- செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறாது என உறுதி!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வரி அதிகரிப்பு இடம்பெறாது. இயலுமான அனைத்து துறைகளுக்கும் நிவாரணம் வழங்குவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த...
  • BY
  • November 4, 2025
  • 0 Comments
இலங்கை

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தார் சஜித்!

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, புது டெல்லியில்  இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து கலந்துரையாடினார். இந்தியா போன்ற பெரிய சந்தை வாய்ப்புகளை...
  • BY
  • November 4, 2025
  • 0 Comments
ஐரோப்பா செய்தி

நீண்ட நாட்களுக்கு பின் பொதுவெளியில் தோன்றிய வாக்னர் (Wagner) படையினர்!

ஐரோப்பிய ஒன்றிய எல்லையிலிருந்து சில அடி தொலைவில்  வாக்னர் (Wagner)  தனியார் இராணுவத்தின் கொடியுடன் பயணித்த படகில் ரஷ்ய துருப்புகள் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இது ஐரோப்பிய...
  • BY
  • November 4, 2025
  • 0 Comments
இலங்கை

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானம்!

மன்னார் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டங்களை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமைச்சரவைக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரச தகவல் திணைக்களத்தில் தற்போது...
  • BY
  • November 4, 2025
  • 0 Comments
இலங்கை

சிறப்பு அதிரடிப்படையினருக்காக (STF) புதிய வாகனங்களை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

சிறப்பு அதிரடிப்படைக்கு (STF) 125cc எஞ்சின் திறன் கொண்ட 100 மோட்டார் சைக்கிள்களையும் 50 முச்சக்கர வண்டிகளையும் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சிறப்பு...
  • BY
  • November 4, 2025
  • 0 Comments
உலகம்

நேபாளத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்ட 07 பேர் உயிரிழப்பு – சிக்கலுடன் தொடரும் மீட்புபணி!

நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கி  07 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஐந்து வெளிநாட்டினர் மற்றும் இரண்டு நேபாளிகள் இருப்பதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. டோலகா (Dolakha district) மாவட்டத்தில்...
  • BY
  • November 4, 2025
  • 0 Comments
இலங்கை

அம்பலாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – வர்த்தகர் மரணம்!

அம்பலாங்கொடை நகர சபை வளாகத்திற்கு அருகில் இன்று (4) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டில்  வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 55 வயதான நிலந்த வருஷ விதான என்பவரே...
  • BY
  • November 4, 2025
  • 0 Comments
உலகம் செய்தி

பாதுகாப்பு செலவீனங்களை மும்மடங்காக அதிகரிக்கும் தென்கொரியா!

தென்கொரியாவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதற்கான நிதியை மூன்று மடங்கு அதிகரிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி லீ ஜே மியுங் ( Lee...
  • BY
  • November 4, 2025
  • 0 Comments
இலங்கை

கனடாவில் இருந்து செல்வம் அடைக்கலநாதன் எம்.பிக்கு வந்த கொலை மிரட்டல்

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையில் இன்று முறைப்பாடு அளித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் கனடாவில்...
  • BY
  • November 4, 2025
  • 0 Comments
ஐரோப்பா

ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka) பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!

ரஷ்யாவின் கம்சட்கா (Kamchatka)  பிராந்தியத்தின் கிழக்கு கடற்கரையில் இன்று  5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் 28 கிலோமீட்டர்...
  • BY
  • November 3, 2025
  • 0 Comments
error: Content is protected !!