இலங்கை
சபாநாயகரின் அறைக்குள் நுழைந்த பாம்பு – பாதுகாப்பு கோரும் சஜித்!
நாடாளுமன்றத்திற்குள் நுழையும் பாம்புகளிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் அறைக்குள்...













