இலங்கை
இலங்கையில் இலஞ்ச ஊழல் தொடர்பில் 2000இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு!
இலங்கையில் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் 2,142 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன்படி ,...