மத்திய கிழக்கு
சிரியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த மர்மப பொருள்!
ஒரு வாரத்திற்கு முன்பு, ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் சிரியாவைக் கைப்பற்றினர், 5 தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த அசாத் ஆட்சியை அகற்றினர். நாட்டின் கட்டுப்பாடு தற்போது கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது...