ஐரோப்பா
வரி விதிப்பு – UKவில் மூடப்பட்ட நூற்றுக்கணக்கான பாடசாலைகள்!
பிரித்தானியாவில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு Vat வரி விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்நிலையில் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சுயாதீன பாடசாலைகள்...













