இலங்கை
இலங்கை – நுவரெலியா செல்வோருக்கு எச்சரிக்கை : கடும் பனிமூட்டத்தால் மூடப்பட்ட பாதைகள்!
நுவரெலியாவிற்குள் செல்லும் பல பிரதான வீதிகளில் அடர்ந்த மூடுபனி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பனடுகிறது. ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா முதல் நுவரெலியா வரையிலும்,...