இலங்கை
இலங்கை – 28 வீதமான குழந்தைகள் பிறவி முரண்பாடுகளால் உயிரிழப்பதாக தகவல்!
2022 ஆம் ஆண்டில் இலங்கையில் மொத்தம் 284,008 கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன, இது 257,953 நேரடி பிறப்புகளை பிரதிபலிக்கிறது என்று இலங்கை சமூக மருத்துவர்கள் கல்லூரி (CCPSL) தெரிவித்துள்ளது....