இந்தியா
அரச, தனியார் துறை பெண் ஊழியர்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கும் கர்நாடக மாநிலம்!
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் விடுமுறை வழங்கும் நடவடிக்கைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி அங்கு பணிப்புரியும் அனைத்து பெண்களுக்கும் ஊதியத்துடன் கூடிய ஒருநாள் விடுமுறை...