இலங்கை
X-Press Pearl கப்பல் இழப்பீடு குறித்த விசாரணைக்கு திகதியிடப்பட்டது!
எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இம்மாதம் 26 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இது குறித்து கொழும்பு வர்த்தக நீதிமன்றத்தில் ஐக்கிய...













