இலங்கை
நுகர்வோர் குறைவான விலையில் முட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும்!
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் உள்ள சதொச கடைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்திய முட்டைகளை வாடிக்கையாளர்கள் இன்று (26.07) முதல் கொள்வனவு செய்ய முடியும்....













