ஐரோப்பா
பிரித்தானியாவில் Sheffield இல் வன்முறை சம்பவம் பதிவு : ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!
பிரித்தானியாவின், ஷெஃபீல்டில் நடந்த வன்முறையின் போது மக்கள் கூட்டத்தின் மீது கார் ஒன்று மோதியதில் 46 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றும் பலர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது....













