இலங்கை
செய்தி
ஐ.எம்.எஃபின் கடனில் அரச ஊழியர்களுக்கே முதல் நிவாரணம்!
சர்வதேச நாணய நிதியத்துடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் நிவாரணம் கிடைக்குமாயின் அரச ஊழியர்களுக்கு முதலில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல்...