இலங்கை
ஆயுதப்படையினரை களமிறக்க ஜனாதிபதி திட்டம்!
நாட்டின் பாதுகாப்புக்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8.08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாட்டில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த...













