உலகம்
கருக்கலைப்பு சார்ந்த உரிமைகள்: பிரான்சில் அரசியலமைப்பு திருத்தம்
கருக்கலைப்பு மற்றும் கர்ப்பம் தரித்தல் தொடர்பாக பெண்கள் சுயமாக முடிவெடுக்கக்கூடிய அரசியலமைப்பு திருத்தம் ஒன்றை ஜனாதிபதி இம்மாவனுல் மக்ரோன் முன்மொழிந்துள்ளார். இது தொடர்பான புதிய அறிக்கை ஒன்றை...