புட்டினினால் ஏற்பட்டுள்ள ஆபத்து! பிரித்தானிய பிரதமர் அதிரடி நடவடிக்கை

ரஷ்யா போன்ற நாடுகளால் பிரித்தானியாவுக்கு அச்சுறுத்தல் உள்ளதாக, புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான ஆபத்துக்களை எதிர்கொள்ளும் வகையில் இராணுவ கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் பாதுகாப்பைவிட தனக்கு முக்கியமான பணி எதுவும் இல்லை. இந்நிலையில் இராணுவத்தை உடனடியாக மீளாய்வு செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
(Visited 34 times, 1 visits today)