ஐரோப்பா
பிரான்ஸில் பன்றிக்கு வைக்கப்பட்ட குறியால் நபருக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் வேட்டைக்காரர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் மற்றொரு வேட்டைக்காரர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. 72 வயதுடைய ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். 52 வயதுடைய...













