இலங்கை
இலங்கையில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை!
நாட்டில் 40000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குருநாகல் பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரி மற்றும் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரி...













