அறிந்திருக்க வேண்டியவை
உலகம் முழுவதும் உடல் பருமன் பிரச்சினையால் சிக்கி தவிக்கும் ஒரு பில்லியன் மக்கள்
உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பருமனாக இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. உலகளவில் 220 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் தரவுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட...













