கருத்து & பகுப்பாய்வு
நாய்கள் தொடர்பில் நோர்வே ஆய்வில் வெளிவந்த தகவல்
மனிதர்களைப் போலவே நாய்களுக்கும் சில வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் திறன் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஒரு விலங்கின் இந்த வகையான புரிதலை ஆதரிக்க மூளையின் செயல்பாட்டிற்கான ஆதாரங்களை...













