ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஹோட்டல்கள் விற்பனை
ஆஸ்திரேலியாவில் சர்வதேச மாணவர்களை தங்க வைப்பதற்காக டாஸ்மேனியா பல்கலைக்கழகத்தால் வாங்கப்பட்ட ஹோபார்ட்டில் இரண்டு ஹோட்டல்கள் விற்கப்பட உள்ளன. கோவிட் தொற்றுநோய்க்கு முன்னர் இருந்த சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கையை...













