ஆசியா
சீனாவுக்காக அமெரிக்காவில் உளவு பார்த்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை
சீன வம்சாவளியைச் சேர்ந்த ஷுஜுன் வாங் என்ற அமெரிக்க குடிமகனுக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பொது விவகார அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. சீனாவுக்காக...