உலகம்
TikTok நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை – நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம்
உலகளவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவிருப்பதாக ByteDance நிறுவனம் அறிவித்துள்ளது. ByteDance நிறுவனத்தின் TikTok தளத்தில் பணியாற்றும் ஊழியர்களே இவ்வாறு நீக்கப்படவுள்ளது. பணிநீக்கம் குறித்து இந்த வாரத்...