இலங்கை
செய்தி
இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியச் சட்டத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
இலங்கையில் ஊழியர் சேமலாப நிதியச் சட்டம் திருத்தம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறாத தனியார் மற்றும் பகுதி அரச ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பிற்காக ஊழியர் சேமலாப நிதியம்...