இலங்கை
இலங்கை மக்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் ஐரோப்பிய நாடு
இலங்கையைச் சேர்ந்த வாடகைக்கார் ஓட்டுநர்களை ரொமேனியா தொழில் செய்ய அனுமதி வழங்கப்படவுள்ளது. அனுமதி பெறுவதற்கான விதிகளை மாற்றியுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆங்கிலத்தில் தேர்வை எழுத...