இலங்கை
இலங்கையில் சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழி பரீட்சை எழுதிய 88 வயதான...
அங்குருவதோட்டை, பிரபுத்தகமவைச் சேர்ந்த 88 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழி பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார். சாதாரண தர பரீட்சையின் இறுதி...