உலகம்
சமூக ஊடக விளம்பரங்களால் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
சமூக ஊடக விளம்பரம் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உணவுப் பழக்கத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் டிக்டாக் போன்ற...













