ஆப்பிரிக்கா
செய்தி
கொங்கோவில் தீவிரமடையும் எம்பொக்ஸ் – 610 பேர் மரணம்
குரங்கு காய்ச்சல் எனப்படும் எம்பொக்ஸ் தொற்றால் கொங்கோ குடியரசில் இதுவரை 610 பேர் வரை உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. அந்த நாட்டு சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது....