இலங்கை
இலங்கையில் 30,000 இளைஞர் யுவதிகளுக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு
இலங்கையில் அரச சேவையில் 30,000 இளைஞர் யுவதிகளை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாங்கள் 30,000 புதிய, திறமையான இளைஞர்களை...