செய்தி
ஜனாதிபதியாக பதவியேற்ற டிரம்பின் அதிரடி முடிவுகள் முழுமையாக
அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்று கொண்டது முதல் பல்வேறு அதிரடியான முடிவுகளில் கையெழுத்திட்டு வருகிறார்....