வட அமெரிக்கா
டிரம்ப் பிரச்சாரக் குழுவின் மனுவில் கையெழுத்திட 47 டொலர் வழங்கும் எலோன் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவளிக்க எலோன் மஸ்க் வாக்காளர்களுக்கு 47 டொலர் வழங்குவதாக அறிவித்துள்ளார். ஸ்விங் மாநிலங்களில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்களிடம் பேச்சு சுதந்திரம்...