ஐரோப்பா
பிரான்ஸில் ஏற்பட்டுள்ள அபாயம் – உடனடி நடவடிக்கையில் தீயணைப்பு படையினர்
பிரான்ஸின் தெற்கு பகுதியில் காட்டுத் தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனால் தெற்கு பகுதி நோக்கி நோக்கி தீயணைப்பு படையினர் விரைந்துள்ளர். முன்னெச்சரிக்கையாக அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்....













