இலங்கை
இலங்கையில் கடவுச்சீட்டிற்கான புதிய திட்டத்திற்கு கைரேகைகள் எடுக்கும் பணி இன்று முதல்
இலங்கையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான கைரேகைகள் எடுக்கும் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள 51 பிராந்திய செயலகங்களில் இந்த நடவடிக்கைகள்...