இலங்கை
இலங்கையில் அதிகரிக்கும் அபராத தொகை! சாரதிகளுக்கு முக்கிய தகவல்
இலங்கையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன இதனை தெரிவித்துள்ளார். நாளுக்கு நாள்...