ஐரோப்பா
ஜெர்மனியில் 3 மில்லியன் யூரோக்கள் மோசடி செய்த பேராசிரியர்
ஜெர்மனியின் முன்சன் பொது வைத்தியசாலையில் கடமையைாற்றிய ஒருவர் மோசடிகளில் ஈடுப்பட்டமை தெரியவந்து இருக்கின்றது. முன்சன் யுனிவர்சிடர் கிள்னிக் என்று சொல்லப்படுகின்ற பொது வைத்தியசாலையில் கடமையாற்றிய வைத்தியர் ஒருவர்...













