ஐரோப்பா
பிரான்ஸிற்கு உக்ரைனில் இருந்து நவீன ஆயுதங்கள் கொண்டு சென்ற மர்ம நபர்கள்
உக்ரைனில் இருந்து நவீன ஆயுதங்கள் சிலவற்றை மறைத்து பிரான்ஸிற்கு எடுத்து சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்கவரித்துறையினரால் குறித்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது....