உலகம்
காஸா மருத்துவமனையில் தாக்குதல் – அதிகரிக்கும் மரணங்கள் – அச்சத்தில் மக்கள்
காசாவில் உள்ள மருத்துவமனை வளாகத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 500 பேர் உயிரிழந்ததாக, காசா ஸ்டிரிப் பகுதியை ஆளும் ஹமாஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். காசா நகரின்...













