இலங்கை
செய்தி
இலங்கையின் மீட்சிக்கு சர்வதேச அங்கீகாரம் – IMF முகாமைத்துவப் பணிப்பாளர் பாராட்டு
அரசாங்கத்தின் சீர்திருத்த வேலைத்திட்டம் நாட்டிற்கும் மக்களுக்கும் நற்பலன்களை அளித்து வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும்...













