உலகம்
செய்தி
போர் முடிவா நாடகமா – அபுதாபியில் ரஷ்யா–உக்ரைன்–அமெரிக்கா முத்தரப்பு பேச்சு
2022 பெப்ரவரி மாதத்தில் ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பை தொடங்கியதற்குப் பிறகு, முதன்முறையாக ரஷ்யா, உக்ரைன் மற்றும் அமெரிக்கா இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் அபுதாபியில் இன்று நடைபெறுகின்றன....













