ஐரோப்பா
ஸ்பெயினில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி 70க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
ஸ்பெயினில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 72 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயினின் தென்கிழக்கு பகுதிகள் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஏராளமானோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன....













