ஐரோப்பா
உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பின் மீது பெரிய அளவில் ரஷ்யா தாக்குதல்
ரஷ்யா, இரண்டாவது முறையாக உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பின் மீது பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது. வியாழக்கிழமையன்று ( 28) நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல்களால் உக்ரேன் முழுவதும் பல...













