உக்ரைன் போரை சீனா முடிவுக்கு கொண்டு வர வேண்டும்: சுவிட்சர்லாந்து வலியுறுத்தல்
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் சீனா ஈடுபட வேண்டும் என்று சுவிட்சர்லாந்தின் உயர்மட்ட தூதர் தெரிவித்துள்ளார்.
“சீனா ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கிறது. இதில் சீனாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கான வழிகளை நாம் கண்டுபிடிக்க வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுவரை ரஷ்யாவும் உக்ரைனும் விட்டுக்கொடுப்பு செய்ய தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)