இந்தியா

உலகின் சக்திவாய்ந்த கடவுச்சீட்டு இந்தியாவிற்கு கிடைத்த இடம்

உலகளவில் வலுவான மற்றும் பலவீனமான கடவுச்சீட்டுகள் குறித்த தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் வெளியிட்டுள்ளது.

194 நாடுகளுக்கு விசா இல்லாத அனுமதி பெற்ற பாஸ்போர்ட்டுகள் உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டுகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில்ன் இந்தியா 80-வது இடத்தில் உள்ளது.

பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், சிங்கப்பூர் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் முதலிடத்தில் உள்ளன.

இங்கு வசிப்பவர்கள் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் 193 நாடுகளுக்கான விசா இல்லா அணுகலுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தன.

ஆஸ்திரியா, டென்மார்க், அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து மூன்றாவது இடத்தைப் பகிர்ந்துகொண்டன. இந்த நாடுகளின் மக்கள் 192 இடங்களுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம். இந்த பட்டியலில் சீனா 62-வது இடத்தைப் பிடித்தது. இந்தியா 80-வது இடத்தில் உள்ளது.

இந்திய கடவுச்சீட்டு மூலம் மக்கள் விசா இன்றி 62 நாடுகளுக்கு பயணம் செய்யமுடியும். கடைசி இடங்களில் பாகிஸ்தான் (101), ஈராக் (102), சிரியா (103), ஆப்கானிஸ்தான் (104) ஆகிய நாடுகள் உள்ளன.

See also  மேற்கு ஆசியாவில் அதிகரிக்கும் மோதல்கள்: நிதானத்தை வலியுறுத்தும் இந்தியா

 

(Visited 3 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content