இலங்கையின் அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி!
2023 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை ஊழியர்களால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் 5,969.6 மில்லியன் டாலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இது 57.5% அதிகரிப்பு என இலங்கை மத்திய வங்கியின் தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.
(Visited 9 times, 1 visits today)