இலங்கை செய்தி

ஜனவரி முதல் மதுபானங்களின் விலை உயர்வு

அடுத்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் மதுபானங்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

வட் வரி அதிகரிப்பு காரணமாக இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதன்படி 750 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்று 90 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

375 மில்லி லீட்டர் மதுபான போத்தல் ஒன்று 50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.

180 மில்லி லீட்டர் மது பாட்டிலுக்கு 20 ரூபாய் உயர்கிறது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!