இலங்கை

காதலனுடன் தங்கியிருந்த யுவதிக்கு நேர்ந்த கதி!

தனது காதலருடன் விடுதியில் தங்கியிருந்த யுவதி ஒருவர் உயிரிழந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இறக்குவானை பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

23 வயது இளைஞர் ஒருவர் தனது காதலி எனக் கூறப்படும் 22 வயதுடைய பெண்ணை இறக்குவானை பனாவல பகுதியில் உள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார்.

பின்னர் மதிய உணவு எடுத்து வருவதற்காக வெளியே சென்று பின் அறைக்கு திரும்பியுள்ளார். இதன்போது குறித்த யுவதி குளியறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விடுதியின் ஊழியர்களுக்கு தகவல் அளித்த இளைஞர், ஊழியர்களின் உதவியுடன், யுவதியை வைத்தியாசலையில், அனுமதித்துள்ளார்.

பின்னர் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்