இலங்கை

கெங்கல்ல- அதிசொகுசுவாகன கொள்ளை சம்பவம்; அரசியல்வாதியின் மகன் கைது

தெல்தெனிய, கெங்கல்ல- அதிசொகுசு வாகன விற்பனை நிறுவனத்தில் அதிசொகுசு ஜீப் வண்டிகள் மூன்று மற்றும் வானொன்றை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரின் மகன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினருக்கு உரி பல்லேகம தெரகமுவே வீட்டுக்கு பின்புறமாக உள்ள, வாகனம் திருத்தும் நிலையத்தில் வைத்தே, ஜீப் வண்டிகள் இரண்டு கைப்பற்றப்பட்டன.

வத்தேகம பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே வாகனங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேகநபர் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!